நாங்குநேரியில் காரில் கடத்தி செல்லப்பட்ட ஒரு கிலோ தங்கம் பறிமுதல்: 4 பேர் கைது

நெல்லை; நாங்குநேரியில் காரில் கடத்தி செல்லப்பட்ட ஒரு கிலோ தங்கம் பறிமுதல் செய்து 4 பேர் கைது செய்யப்பட்டனர். துபாயில் இருந்து விமானத்தில் கடத்தி வந்த தங்கத்தை டோல்கேட்டில் போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட புதுக்கோட்டையை சேர்ந்த அலாவுதீன் உள்பட 4 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories: