வெளிநாட்டு டி20 கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்க இந்திய வீரர்களுக்கு தடை: பிசிசிஐ அறிவிப்பு

மும்பை: இந்திய வீரர்கள், அனைத்து விதமான கிரிக்கெட்டுகளில் இருந்தும் ஓய்வு பெறுவதற்கு முன்னர் எந்த ஒரு வெளிநாட்டு டி20 லீக்குகளிலும் பங்கேற்கவோ, ஆலோசனை தரவோ கூடாது என பிசிசிஐ அறிவித்துள்ளது. மேலும் ஐபிஎல்-லில் விளையாடும் எந்த இந்திய வீரரும், தென்னாப்பிரிக்கா மற்றும் UAE-ல் நடைபெற உள்ள டி20 லீக்குகளில் இடம்பெற அனுமதிக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: