சேலம் மேட்டூரில் வருவாய்துறையினர் சார்பில் 600 அடி நீளம் தேசியக்கொடியுடன் பேரணி

சேலம்: மேட்டூரில் வருவாய்துறையினர் சார்பில் 600 அடி நீளம், 9 அடி அகலம் தேசியக்கொடியுடன் பேரணி நடந்தது. மேட்டூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய பேரணியில் மாணவர்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Related Stories: