×

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 85 ஆயிரம் கனஅடியாக குறைந்தது

சேலம்: மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 90 ஆயிரம் கனஅடியில் இருந்து 85 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது. மேட்டூர் மின் நிலையம் வழியாக 23,000, 16 கண் மதகுகள் வழியாக 62,000 என 85 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணை நீர்மட்டம் 120.00 அடி, நீரிருப்பு 93.47 டிஎம்சி, காளவாய் பாசனத்திற்கு 400 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.


Tags : Matur Dam , The flow of water to Mettur Dam has reduced to 85 thousand cubic feet
× RELATED மேட்டூர் அணையில் இருந்து குடிநீர்...