ஜம்மு காஷ்மீரில் வீரமரணமடைந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடல் இன்று மதுரை வந்தடையும்..!

மதுரை: ஜம்மு காஷ்மீரில் வீரமரணமடைந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடல் இன்று காலை 11.30 மணிக்கு மதுரை வந்தடையும் என்று தகவல் வெளியாகியுள்ளது. மதுரை விமான நிலையத்தில் லட்சுமணன் உடலுக்கு ஆட்சியர், அமைச்சர்கள் மரியாதை செலுத்த உள்ளனர்.  பின் சொந்த ஊரான டி.புதுப்பட்டிக்கு லட்சுமணன் உடல் கொண்டு செல்லப்பட்டு மரியாதை செலுத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

Related Stories: