காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு இன்று விருந்தளிக்கிறார் பிரதமர் மோடி!

டெல்லி: காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு பிரதமர் மோடி இன்று தனது இல்லத்தில் விருந்தளிக்க உள்ளார். காமன்வெல்த் போட்டியில் இந்தியா 22 தங்கம், 16 வெள்ளி உட்பட 61 பதக்ககங்கள் வென்று பட்டியலில் 4-வது இடத்தை பிடித்தது.

Related Stories: