கோவை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட கோ ஏர் விமானம்

கோவை: பெங்களூருவில் இருந்து மாலே சென்ற கோ ஏர் விமானத்தில் புகை வந்ததையடுத்து கோவை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. தனியார் விமானத்தில் பயணம் செய்த 92 பயணிகளும் பாதுகாப்பாக இருப்பதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். 

Related Stories: