உணவுத் திருவிழாவில் மாட்டுக்கறி கடைபோட யாரும் அனுமதி கேட்கவில்லை, கேட்டால் அனுமதிப்போம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி...

சென்னை: உணவுத் திருவிழாவில் மாட்டுக்கறி கடைபோட யாரும் அனுமதி கேட்கவில்லை. கேட்டால் அனுமதிப்போம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்தார். உணவுகளுக்கான விலையை நிர்ணயம் செய்ய ஆய்வு செய்து, கிரேடு அடிப்படையில் கடை மற்றும் ஓட்டல்களுக்கு விலை பட்டியல் நிர்ணயம் செய்யவுள்ளோம் என அவர் தெரிவித்தார்.

Related Stories: