×

ஜம்மு- காஷ்மீரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் லட்சுமணனின் உடல் நாளை மதுரை வருகிறது..!!

ஸ்ரீநகர்: ஜம்மு- காஷ்மீரில் வீரமரணம் அடைந்த மதுரை புதுப்பட்டியை சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணனின் உடல் நாளை சொந்த ஊர் கொண்டுவரப்படுகிறது. ஜம்மு- காஷ்மீரில் நேற்று பயங்கரவாதிகளுடன் நடந்த சண்டையில் அவர் வீரமரணம் அடைந்தார்.


Tags : lakshmanan ,jammu- kashmir ,madurai , Jammu and Kashmir, martyrdom, soldier, body, Madurai
× RELATED குளத்தில் குளித்தபோது அக்கா, தங்கை, தம்பி பலி