சென்னை தீவுத்திடலில் 3 நாட்கள் நடைபெறும் உணவுத் திருவிழா தொடக்கம்

சென்னை: சென்னை தீவுத்திடலில் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் 3 நாட்கள் நடைபெறும் உணவுத் திருவிழா தொடங்கியது. சிங்காரச் சென்னை 2022 உணவு திருவிழாவை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். 3 நாட்கள் நடைபெறும் உணவு திருவிழாவில் 150 அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன.

Related Stories: