புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்ய ஒன்றிய அரசு அனுமதி..!!

டெல்லி: புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்ய ஒன்றிய அரசு அனுமதி அளித்தது. ரூ.11,000 கோடிக்கு வரை செய்து கோப்பு அனுப்பிய நிலையில் ரூ.10,696 கோடி பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ள பட்ஜெட்டின் மதிப்பு கடந்தாண்டை விட ரூ.280 கோடி அதிகமாகும்.

Related Stories: