பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்கு நீர் திறப்பு

ஈரோடு: பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் நன்செய் பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டுள்ளது. அமைச்சர் முத்துசாமி, ஈரோடு ஆட்சியர் கிருஷ்ணணுண்ணி திறந்து வைத்தனர். இன்று முதல் டிசம்பர் 9 வரை 120 நாட்களுக்கு பாசனத்திற்காக திறக்கப்பட்டுள்ளது. 1 லட்சம் ஏக்கர் பரப்பிலான நிலங்கள் பாசன வசதி பெறும். சீறிப்பாய்ந்த நீரில் மலர்கள் தூவி வரவேற்றனர்.

Related Stories: