75வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் வகையில் தங்களது வீடுகளில் தேசியக் கொடி ஏற்றி வைக்க சென்னை மாநகராட்சி வேண்டுகோள்

சென்னை: 75வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் வகையிலும், தேசப்பற்று உணர்வை போற்றும் வகையிலும் தங்களது வீடுகளில் தேசியக் கொடி ஏற்றி வைக்க சென்னை மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது. 75வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் விதமாகவும், தங்களின் தேசப்பற்று உணர்வை போற்றும் வகையிலும் வீடு,கடைகளில் ஆகஸ்ட் 13 முதல் 15-ம் தேதி வரை  தேசியக் கோடியை ஏற்றிவைக்குமாறு சென்னை மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.

Related Stories: