மக்கள் நல பணியாளர் பணியில் மீதமுள்ள 4% பேர் சேர 2 வார கால அவகாசம் வழங்கப்பட்டது: தமிழக அரசு அறிவிப்பு...

சென்னை: மக்கள் நல பணியாளர் பணியில் மீதமுள்ள 4 சதவீதம் பேர் சேர 2 வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. பணியில் சேருவதற்கான இறுதிக்கெடுவை மேலும் 2 வாரம் நீடிப்பதாக உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ரூ.7,500 ஊதியத்தை ஊதியக்குழு பரிந்துரை அடிப்படையில் மாற்றியமைக்க உத்தரவிட வேண்டும் என மக்கள் நல பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: