×

தஞ்சை அணைக்கரையில் உள்ள கீழணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 1.65 லட்சம் கனஅடி நீர் திறப்பு...

தஞ்சாவூர்: தஞ்சை அணைக்கரையில் உள்ள கீழணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 1.65 லட்சம் கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணைக்கரையில் உள்ள கீழணையில் இருந்து 11-வது நாளாக கொள்ளிடம் ஆற்றில் இருந்து நீர் வெளியேற்றப்படுகிறது.

Tags : Kollidam river ,Thanjavur , Thanjavur, embankment, dam, dam, river, water opening
× RELATED திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் குளித்த இளைஞர் நீரில் மூழ்கி பலி