ஓ.பி.எஸ். மீதான புகாரில் காவல்துறை பதில்தர உயர்நீதிமன்றம் உத்தரவு..!!

சென்னை: அதிமுக அலுவலகத்தில் இருந்து ஆவணங்கள் எடுத்துச் சென்றதாக ஓ.பன்னீர்செல்வம் மீதான புகாரில் காவல்துறை பதில்தர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்காததால் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று சி.வி.சண்முகம் மனுவில் தகவல் தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசும், காவல்துறையும் பன்னீருக்கு ஆதரவாக உள்ளது எனவும் மனுவில் அவர் புகார் அளித்துள்ளார்.

Related Stories: