அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு: உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன்...

சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன். அதிமுக பொதுக்குழு வழக்கின் விசாரணை கடந்த 2 நாட்களாக நடைபெற்று வந்தது.

Related Stories: