தமிழ்நாட்டின் திராவிட மாடல் ஆட்சி பீகாரிலும் மலரட்டும்: திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை

சென்னை: குறுக்கு வழிகளில் ஆட்சிகளை பிடித்த பாஜகவுக்கு பீகாரில் மரண அடி என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கையிட்டார். தமிழ்நாட்டின் திராவிட மாடல் ஆட்சி பீகாரிலும் மலரட்டும். மதவாத பாஜக- ஆர்.எஸ்.எஸ். ஆட்சியை மத்தியில் இருந்து விரட்ட மதசார்பற்ற சக்திகள் ஒன்றிணையட்டும் என தெரிவித்தார்.  

Related Stories: