திருவாரூர் பெரியகுடியில் ஹட்ரோகார்பன் கிணறு விவகாரத்தில் புதிய பணிசெய்ய ஓஎன்ஜிசிக்கு தடை விதிப்பு...

தஞ்சாவூர்: திருவாரூர் பெரியகுடியில் ஹட்ரோகார்பன் கிணறு விவகாரத்தில் புதிய பணிசெய்ய ஓஎன்ஜிசிக்கு தடை விதிக்கப்பட்டது. தர்காலிகமாக மூடப்பட்டுள்ள ஓஎன்ஜிசி கிணற்றில் புதிய பணிகளுக்கு திருவாரூர் ஆட்சியர் காயத்ரி தடை விதித்தார். மாவட்ட நிர்வாக அனுமதியுடன் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கிணறை முற்றிலும் மூடலாம் என அவர் தெரிவித்தார்.

Related Stories: