சென்னையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவரிடம் போலீஸ் என கூறி ரூ.24 லட்சம் வழிப்பறி

சென்னை: சென்னை பூக்கடையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவரிடம் போலீஸ் எனக்கூறி ரூ.24 லட்சம் வழிப்பறி செய்யப்பட்டது. ராயப்பேட்டையை சேர்ந்த பஷீர் அகமது, அவரது நண்பர் காஜா மைதீனை வழிமறித்து ரூ.24 லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது.

Related Stories: