75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் 75வது சுதந்திர தின கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. தமிழ்நாடு கிராமிய கலைகள் வளர்ச்சி மையத்துடன் இணைந்து நிகழ்ச்சிகளை நடத்த மெட்ரோ ரயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. 4 நாட்களுக்கு 4 மெட்ரோ ரயில் நிலையங்களில் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை கரகாட்டம், காவடியாட்டம், தப்பாட்டம், சிலம்பாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. 

Related Stories: