பிரதமர் என்றும் பாராமல் கருப்பு அவரை தொந்தரவு செய்து கொண்டே இருக்கிறது: எம்.பி. சு.வெங்கடேசன் பேச்சு

சென்னை: பிரதமர் என்றும் பாராமல் கருப்பு அவரை தொந்தரவு செய்து கொண்டே இருக்கிறது; அதுதான் கருப்பு என எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் 5ம் தேதி கருப்பு ஆடை அணிந்து போராடியவரை வசைமாரி பொழிந்திருக்கிறார் பிரதமர். ஒரு வாரம் ஆகிவிட்டது; போராடிய அனைவரும் தொகுதிகளுக்கு வந்துவிட்டோம்; ஆனாலும் பிரதமை கருப்பு தொந்தரவு செய்கிறது என அவர் கூறினார்.

Related Stories: