×

திரட்டுப்பால்

செய்முறை

அடிகனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி கொதிக்க விடவும். தீயை மிதமாக வைத்து கைவிடாமல், அடி பிடிக்காமல் கிளறவும். பால் திக்காகி ஒரு சேர ஆரம்பிக்கும் சமயம் சர்க்கரை, ஏலக்காய் பொடி சேர்த்து சர்க்கரை கரைந்ததும் திக்கான திரட்டுப் பால் ஆனவுடன் அடுப்பை நிறுத்தி பரிமாறவும்.

Tags :
× RELATED சினிமா பாட்டு பிடித்தாலும் கர்நாடக இசைதான் என் சாய்ஸ்!