அதிமுக அலுவலகம் தாக்கப்பட்டதை சிபிஐ விசாரிக்கக் கோரிய வழக்கு: சென்னை போலீசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்...

சென்னை: அதிமுக அலுவலகம் தாக்கப்பட்டதை சிபிஐ விசாரிக்கக் கோரிய வழக்கில் சென்னை காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஜூலை 11-ல் அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்டதை சிபிஐ விசாரிக்கக் கோரி எம்.பி. சி.வி.சண்முகம் தொடர்ந்த வழக்கிற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

Related Stories: