பொதுக்குழு ஒப்புதல் அளிக்காததால் பதவிகள் காலாவதியானது: இபிஎஸ் தரப்பு

சென்னை: ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தல் நடைமுறைகளுக்கு டிசம்பர் 2021ல் நடந்த பொதுக்குழு ஒப்புதல் அளிக்கவில்லை என இபிஎஸ் தரப்பு வாதிட்டது. பொதுக்குழு ஒப்புதல் அளிக்காததால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியானது.இரட்டை தலைமை தேவையில்லை; ஒற்றைத் தலைமைதான் தேவை என்பது பொதுக்குழு உறுப்பினர்களின் விருப்பம் என தெரிவித்தது.  

Related Stories: