காமன்வெல்த் போட்டி: பதக்கங்களை வென்று சென்னை திரும்பிய சரத் கமலுக்கு உற்சாக வரவேற்பு

சென்னை: காமன்வெல்த் போட்டியில் 3 தங்கம், 1 வெள்ளிப் பதக்கம் வென்று சென்னை திரும்பிய சரத் கமலுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பெர்மிங்காம் காமன்வெல்த் மிகச்சிறந்த தொடராக எனக்கு அமைந்தது; பதக்கங்களை வென்று திரும்பிய எனக்கு உற்சாக வரவேற்பு அளித்தது மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்தார்.  

Related Stories: