ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 1.45 லட்சம் கன அடியாக அதிகரிப்பு...

தர்மபுரி : ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 1.45 லட்சம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழக எல்லையான பலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து விநாடிக்கு 1.35 லட்சம் கனஅடியிலிருந்து 1.45 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

Related Stories: