கோவையில் 7 கிலோ தங்கத்தை குறைத்து காட்டி ஏமாற்றியதாக அண்ணன் மீது தங்கை புகார்

கோவை: ஜிஎஸ்டி கணக்கில் 7 கிலோ தங்கத்தை குறைத்து காட்டி ஏமாற்றியதாக, கோவை கற்பகம் நகைக்கடை உரிமையாளர்களில் ஒருவரான ஸ்ரீவித்யா தனது அண்ணன் பாலமுருகன் மீது போலீசில் புகார் அளித்தார். 7 கிலோ தங்கத்தை ஏமாற்றியதாக நகைக்கடை உரிமையாளர் மீது காட்டூர் போலீசார் வழக்கு பதிந்துள்ளது.  

Related Stories: