மகாராஷ்டிரா நடந்த ஐ.டி. சோதனையில் கணக்கில் வராத ரூ.390 கோடி சொத்துக்கள் பறிமுதல்

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் ஜால்னாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் நடந்த ஐ.டி. சோதனையில் கணக்கில் வராத ரூ.390 கோடி சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.58 கோடி ரொக்கம், 52 கிலோ தங்கத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Related Stories: