படப்பிடிப்பின் போது நடிகர் விஷாலுக்கு பலத்த காயம்

சென்னை: மார்க் ஆண்டனி திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் விஷாலுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் தற்காலிகமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுல்ள்ளது. இதற்கு முன்பு லத்தி படத்தின் படப்பிடிப்பின் போது இதே போல விஷாலுக்கு காயம் ஏற்பட்ட நிலையில், தற்போது மீண்டும் காயம் ஏற்பட்டுள்ளது.

Related Stories: