மேற்குவங்கத்தில் பள்ளி ஆசிரியர் நியமன ஊழல் தொடர்பாக மேலும் 2 பேர் கைது

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் பள்ளி ஆசிரியர் நியமன ஊழல் தொடர்பாக மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேர்வாணைய ஆலோசகர் சாந்தி பிரசாத் சின்ஹா, முன்னாள் தேர்வாணைய தலைவர் அசோக் சின்ஹா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆசிரியர் நியமன முறைகேட்டில் அமைச்சராக இருந்த பார்த்தா சாட்டர்ஜி ஏற்கனவே கைது செய்யப்பட்டார்.

Related Stories: