ஆளுநரை கேள்வி எழுப்பினால் அண்ணாமலை கொந்தளித்து ஏன்?: மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேள்வி

சென்னை: ஆளுநரை கேள்வி எழுப்பினால் அண்ணாமலை கொந்தளித்து ஏன் என மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். மார்க்சிஸ்ட் கமியூனிஸ்ட் கட்சி எந்த காலத்திலும் யாருக்கும் பி அணியாக இருந்ததில்லை என கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

Related Stories: