மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக தொண்டாற்றியவருக்கு விருது: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக தொண்டாற்றியதாக தஞ்சை ஆட்சியருக்கு விருது  அறிவித்துள்ளனர். தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜிக்கும் தமிழ்நாடு அரசு விருது அறிவித்துள்ளது. மாற்றுத்திறனாளிகள் நலனுக்ககாக சிறப்பாக பாடுபட்டதாக ரெனேசான்ஸ் அறக்கட்டளையை  தேர்வு செய்துள்ளனர்.

Related Stories: