பீகாரில் மீண்டும் முதலமைச்சராக பதிவியேற்றுள்ள நிதிஷ்குமார்க்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: பீகாரில் மீண்டும் முதலமைச்சராக பதிவியேற்றுள்ள நிதிஷ்குமார்க்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். பீகாரில் துணை முதல்வரான தேஜஸ்விக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.  மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளின் ஒற்றுமைக்காக சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முயற்சி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Related Stories: