அதிமுக பொதுக்குழு கூட்டியதில் விதிகளை பின்பற்றாதது தெரிந்தால் தகுந்த உத்தரவு பிறப்பிக்கப்படும்.: ஐகோர்ட் நீதிபதி கருத்து

சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டியதில் கட்சி விதிகள் முறையாக பின்பற்றவில்லை என தெரிந்தால் தகுந்த உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று ஐகோர்ட் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். சிறப்பு கூட்டம் நடத்தப்படுவதாக இருந்தால் மட்டும் 30 நாட்களுக்குள் கூட்டப்பட வேண்டும் என நீதிபதி கூறியுள்ளார்.

Related Stories: