பொதுச்செயலாளராக தேர்வு செய்யவேண்டும் என்ற விதியை திருத்தம் செய்ய இயலாது.: ஓபிஎஸ் தரப்பு வாதம்

சென்னை: பொதுச்செயலாளராக மீண்டும் ஒருவரை அடிப்படை உறுப்பினர்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று ஐகோர்ட்டில் ஓபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டு வருகிறது. பொதுச்செயலாளராக அடிப்படை உறுப்பினர்கள் தேர்வு செய்யவேண்டும் என்ற விதியை திருத்தம் செய்ய இயலாது எனவும் வாதிடப்பட்டுள்ளது.

Related Stories: