அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக தொடர்ந்த வழக்கின் விசாரணை உயர்நீதிமன்றத்தில் தொடங்கியது

சென்னை: அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக தொடர்ந்த வழக்கின் விசாரணை உயர்நீதிமன்றத்தில் தொடங்கியுள்ளது. ஓபிஎஸ், வைரமுத்து தாக்கல் செய்த மனுக்கள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணை நடைபெறுகிறது.

Related Stories: