பீகார் மாநில முதல்வராக 8-வது முறையாக பதவியேற்று கொண்டார் ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமார்

பாட்னா: பீகார் மாநில முதல்வராக ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமார் 8-வது முறையாக பதவியேற்று கொண்டுள்ளார். பாட்னாவில் ராஜ்பவனில் நிதிஷ்குமாருக்கு ஆளுநர் பகு செளஹான் பதவிப்பிரமாணம் செய்து வைத்துள்ளார்.

Related Stories: