தங்கக்கடத்தல் வழக்கில் சொப்னா சுரேஷ் வாக்குமூலத்தை கேட்ட சரிதா நாயர் மனு தள்ளுபடி

திருவனந்தபுரம்: தங்கக்கடத்தல் வழக்கில் சொப்னா சுரேஷ் அளித்த 164 பக்க வாக்குமூலத்தை கேட்ட சரிதா நாயர் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சரிதா நாயரின் கோரிக்கையை நிராகரித்து மனுவை தள்ளுபடி செய்து கேரளா மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Related Stories: