ரக்க்ஷாபந்தன் பண்டிகையை ஒட்டி அரியானா அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இன்று இலவச பயணம்: அரியானா முதல்வர் அறிவிப்பு

அரியானா: ரக்க்ஷாபந்தன் பண்டிகையை  ஒட்டி அரியானா அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இன்று இலவச பயண சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று நண்பகல் 12 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்று அரியானா முதல்வர் தெரிவித்துள்ளார்.

Related Stories: