செஸ் ஒலிம்பியாட் போட்டி: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பாராட்டு

சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்திய தமிழக அரசுக்கும், தன்னார்வலர்களுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் நிறைவு விழா மிகச்சிறப்பாக அமைந்திருந்தது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். தமிழ் கலாச்சாரம் விளையாட்டுகள் தோன்றிய வரலாறு, தமிழர் வலிமை தத்ரூபமாக சித்தரித்து கட்டப்பட்டுள்ளது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளனர்.  

Related Stories: