×

கோவையில் BMW காரில் கஞ்சா விற்ற வியாபாரிகள் கைது.: 21 கிலோ கஞ்சா, BMW கார் பறிமுதல்

கோவை: சாய்பாபா காலனியில் BMW காரில் கஞ்சா விற்ற வியாபாரிகள் கார்த்தி, வீரசிவகுமார் கைது செய்யப்பட்டுள்ளனர். கஞ்சா வியாபாரிகளிடமிருந்து 21 கிலோ கஞ்சா, ரூ.2.40 லட்சம்,  BMW காரை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.


Tags : BMW ,Coimbatore , Dealers who sold ganja in BMW car arrested in Coimbatore: 21 kg of ganja, BMW car seized
× RELATED சாரல் மழையையும் பொருட்படுத்தாமல்...