கள்ளக்குறிச்சி கலவர வழக்கின் தற்போதைய நிலை குறித்து அறிக்கை அளிக்க சிபிசிஐடிக்கு உத்தரவு

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி கலவர வழக்கின் தற்போதைய நிலை குறித்து அறிக்கை அளிக்க சிபிசிஐடிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மதியம் 12.30 மணிக்குள் அறிக்கை அளிக்க விழுப்புரம் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

Related Stories: