×

புதுச்சேரியின் முழுமையான பட்ஜெட்டை விரைவில் முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்வார்.: சபாநாயகர் செல்வம்

புதுச்சேரி: புதுச்சேரியின் முழுமையான பட்ஜெட்டை விரைவில் முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்வார் என்று சபாநாயகர் செல்வம் கூறியுள்ளார். அலுவல் ஆய்வுக்குழு கூடி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும், தேதி விரைவில் அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.



Tags : Chief Minister ,Rangasamy ,Puducherry ,Speaker ,Selvam , Chief Minister Rangasamy will present Puducherry's complete budget soon.: Speaker Selvam
× RELATED தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 1607 பேருக்கு...