×

தக்காளி சூப்

எப்படிச் செய்வது?

அரைக்க கொடுத்த பொருட் களை சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாக அரைத்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து நறுக்கிய வெங்காயம், தக்காளியை வதக்கி, 1 கப் நீர் விட்டு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும். கொதி வந்ததும் வெந்த துவரம்பருப்பு சேர்த்து ஒரு கொதி வந்ததும், அரைத்த விழுது சேர்த்து மீண்டும் கொதிக்க விட்டு, தாளிக்க கொடுத்த பொருட்களை தாளித்து கொட்டி, மல்லித்தழையை தூவி இறக்கி சூடாக பரிமாறவும்.

Tags :
× RELATED சினிமா பாட்டு பிடித்தாலும் கர்நாடக இசைதான் என் சாய்ஸ்!