செஸ் ஒலிம்பியாட் போட்டி: அண்ணாமலை வாழ்த்து

சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டியை வெற்றிகரமாக நடத்தி முடித்த முதலமைச்சர், மற்றும் அதிகாரிகளுக்கு அண்ணாமலை வாழ்த்துக்களை  தெரிவித்துள்ளார். செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெண்கலம் வென்ற இந்திய வீரர்கள் அனைவருக்கும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து கூறியுள்ளார்.

Related Stories: