சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயில் மீதான குற்றசாட்டு ஆதாரமற்றது என்று அறநிலையத்துறைக்கு தீட்சிதர்கள் பதில் அளித்துள்ளனர். நடராஜர் கோயில் தொடர்பான கருத்துக்களின் அடிப்படையில் விளக்கம் கோரிய நோட்டிஸிக்கு தீட்சிதர்கள் பதில் கொடுத்துள்ளனர். பெண்களை மரியாதை குறைவாக நடத்துவதாக கூறப்பட்ட புகார் ஆதரமற்ற குற்றசாட்டு என தீட்சிதர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.