எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ்-யுடன் விவசாய சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் சந்திப்பு

சென்னை: சென்னையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியுடன் விவசாய சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் சந்தித்துள்ளார். ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான அனைத்துக் கட்சிகளை ஒருங்கிணைக்க  பி.ஆர்.பாண்டியன் முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: