ரஷியாவில் விமானப்படை தளத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

ரஷியா: ரஷியாவில் விமானப்படை தளத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிரிமியா தீபகற்பம் அருகே அமைந்துள்ள விமானப்படை தளத்தில் வெடி விபத்து ஏற்பட்டது. விமானப்படை தளத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் வெடித்து விபத்து ஏற்பட்டதாக ரஷியா தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: