விழுப்புரம் அருகே திமுக நிர்வாகி வெட்டிக் கொலை

விழுப்புரம்: ஆரோவில் அருகே கோட்டைக்கரை கிராமத்தை சேர்ந்த திமுக நிர்வாகி ஜெயக்குமார்(51) வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இரு சக்கர வாகனத்தில் வந்து ஜெயக்குமாரை கொலை செய்துவிட்டு தப்பியோடிய 4 பேரை ஆரோவில் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories: